Saturday, August 22, 2009

nextஅளுத்தாமல் அடுத்தபக்கத்தில் என்ன இருக்குது





nextஅளுத்தாமல் அடுத்தபக்கத்தில் என்ன இருக்குது என்று பார்ப்பதற்கு எல்லோருக்கும் ஆசையாகத்தன் இருக்கும் வாங்க எப்பிடி எண்டு பாப்பம்
இதைபயன்படுத்துவதற்கு குறிப்பு= [உங்களிடம் பயர்பாக்ஸ் இருக்கவேண்டும்] உங்களின் பயர்பாக்ஸ்ஜ் ஓப்பிண்செய்து பின்வரும் முகவ‌ரிக்குச்செல்லவும்
அங்கே GO HARE add to firefox என்று இருக்கும் அங்கேகிளிக்செய்து உங்களின் பயர்பொக்ஸ் இல் அட்
செய்யவும் பின் ஒருமுறை பயர்பொக்ஸ்ஜ் றீஸ்ராட் செய்யவும் அவளவுதான்
உங்களின் பயர்பொக்ஸ் இல் AP என்று ஒண்டு இருக்கும். நீங்கள் எனி எந்த next
இருக்கும் வலைத்தளத்தில் next பட்டனை அளுத்தாமலே அடுத்தபக்கத்தை நீங்கள் பார்க்கலாம் உதாரணத்துக்கு கீளேஉள்ள படத்தினைப்பார்க்கவும்
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "nextஅளுத்தாமல் அடுத்தபக்கத்தில் என்ன இருக்குது"